Try to read with little respect for your mother tongue only then you will be able to finish it.
வட்டியும் முதலும்
பசிதான் மானுடத்தின் ெபாது ெமாழி!
அது... ேசாழ நாட்டு விவசாயிைய, துபாய் ேஷக்கின் ஆறாவது மைனவியின் பிள்ைளக்கு ஆயா ேவைல
பார்க்க அனுப்புகிறது. ேமகாலயா சப்ைப மூக்குப் ெபண்ைண, வடபழனி சிம்ரன்ஸ் ஆப்பம்
ெரஸ்டாெரன்ட்டில் தட்டு கழுவவிடுகிறது. சில ெவள்ளிகளுக்கு, கைடசி விருந்தில் கர்த்தைரக் காட்டிக்
ெகாடுக்கிறது. அஞ்சாறு வயசுத் தளிர்கைள சிக்னலில் நின்று ைரம்ஸ் புத்தகம் விற்கச் ெசால்கிறது.
விஜய்க்கும் அஜீத்துக் கும் டூப் ேபாட்டு, மூணாவது மாடியில் இருந்து தள்ளி, காைல உைடக்கிறது. டீச்சர்
சாயலில் இருப்பவைள, ெசம்ெமாழிப் பூங்கா வாசலில் அம்பதுக்கும் நூறுக்கும் ஆள் பிடிக்க
அைலக்கழிக்கிறது. உறவு வடுீ களிேலேய திருடைவக்கிறது. ெசன்ட்ரல்ஸ்ேடஷன்வாசலில்
கிட்னிக்கு ஆள் பிடிக்கவிடுகிறது.
பசி... காலத்ைதயும் ேகாலத்ைதயும் அrத்துக்ெகாண்டு, அழுைகக்கும் சிrப்புக்கும் நடுேவ
ஊர்ந்துெகாண்ேட இருக்கும் நிதர்சனக் கைரயான்!
எங்கள் ஊrல் ஒரு தம்பதி 30 வருடங்கள் ஒேர வட்ீ டில் ேபசிக்ெகாள்ளாமல், தனித்தனி
அடுப்பில் சைமத்து, தனித்தனிேய சாப்பிட்டு வாழ்ந்தார்கள். மூன்று ெபண் பிள்ைளகைளயும் ஓர் ஆண்
பிள்ைளையயும் கட்டிக்ெகாடுத்து அனுப்பிவிட்டு, இப்படி ஒரு வாழ்க்ைக. ஏேதா ஒரு பசிப் ெபாழுதில்
சாப்பாடு ேபாட்டுவிட்டு மைனவி ெசான்ன ெசால்... அந்த மனுஷனுக்குத் தாங்கவில்ைல. ெசருவாடாகச்
ேசர்த்துைவத்த ெபாம்பைள ேகாபம் ெபாசுக்ெகன்று அவிழ்ந்தேபாது, ஆம்பைளக்குத் தாங்கவில்ைல. 30
வருடங்கள் தனித்து, பசித்து, உண்டு, உறங்கும் வாழ்க்ைகைய ஒரு ெசால் உருவாக்கியது எப்படி?
இருவrல் கணவர்தான் முதலில் ெசத்துப்ேபானார். அவர்
கருமாதியில் கறிச் ேசாறு சாப்பிட்டுவிட்டு ெகால்ைலக்குக்
ைக கழுவப் ேபாகும்ேபாது, பின்கட்டில் இைல நிரம்பிய
பைடயல் சாப்பாட்ைட ெவறித்துப் பார்த்தபடி அந்த அம்மா
உட்கார்ந்து இருந்ததும்... பக்கத்தில் கறுப்பு - ெவள்ைள
புைகப் படத்தில் அவர் ஈட்டி மீைசேயாடு புன்னைகத்ததும்...
இப்ேபாதும் முடிவற்ற நிைனவுகைள ேநாக்கித்
தள்ளுகிறது.
பசி என்றால்... ெவறும் வயிற்றுப் பசி மட்டும்தானா?
இல்ைல. பசி உருவாக்கும் புன்னைகயும், துயரமும்,
நன்றியும், துேராகமும், காற்ைறப்ேபால எங்ெகங்கும்
நிைறந்துகிடக்கின்றன!
மானுடத்தின் ெபாது ெமாழி பசி என்றால், பசியின் ெமாழி
எது?
பசியின் ெமாழி கண்ணர்ீ என்பைத உலகுக்கு
அறிவித்தபடிதான் பிறக்கின்றன ஒவ்ேவார் உயிரும்.
'உனது பசிைய நான் உணர்ந்துெகாள்கிேறன்’ என்ற
தாய்ைம யின் கருைணயில்தான் ெதாடங்குகிறது
ஒவ்ெவாருவருக்குமான உலகம். ஆனாலும், ஏன் பிறர்
பசிைய பலர் உணர மறுக்கிேறாம்?
ெசன்ைன வந்த புதிதில் ஒருமுைற ஊருக்குப் ேபாய்விட்டு
ரயிலில் திரும்பிேனன். அதிகாைல 4 மணிக்கு ரயில்
நிைலயத்தில் இறங்கி பஸ்ஸ்டாண்டுக்குத் தண்டவாளம் வழியாக இருட்டில் நடக்ைகயில், திடீெரன ஓர்
உருவம் முன் வந்து நின்றது. ைகலி, சட்ைடயில் ெகச்சலாக ஒருவன். கத்திைய எடுத்து முகத்துக்கு ேநராக
ஆட்டினான். ''துட்ட எடு... ம்ம்...'
இருந்த 120 ரூபாையயும் எடுத்துக் ெகாடுத்ேதன். ேபக்கில் இருந்த 2 ெசட் ேபன்ட் - சட்ைட, 200 ரூபாய்க்கு
வாங்கிய எெலக்ட்ரானிக் வாட்ச் எல்லாவற்ைறயும் சுருட்டிக்ெகாண்டான். ''திரும்பிப் பார்க்காமப் ேபாயிட்ேட
இரு...' என்று முதுகில் ைகைவத்துத் தள்ளிவிட்டான். பயத்தில் இருந்த நான் திரும்பிக் ெகாஞ்ச தூரம்
நடந்தேபாது, அவேன கூப்பிட்டான்.
''அேலா... அேலா...'
''சத்தியமா எங்கிட்ட ேவற ஒண்ணும் இல்ைலங்க...'
''இந்தா, இதுல 20 ரூவா இருக்கு. காைலல டிபன் பண்ணிக்க... சாப்புடாம சாபம் வுட்டா, எம் ெபாழப்பு நாறிரும்.'
நிச்சயமாக அவன் வாழ்க்ைகயில் பசிைய அதி தீவிரமாக உணர்ந்தவனாக இருப்பான். குடல் சுருங்கித்
துடித்து ஒரு ேவைள ேசாற்றுக்கு ெசத்துச் சுண்ணாம் பாகி இருப்பான்.
இப்ேபாதும் ஒரு ேவைள சாப்பாடு மட்டுேம இலக்காக, வாழ்க்ைகயாக எத்தைன ேபர் அைலகிறார்கள்.
முருகன் ேகாயில் வாசலிலும் சாய்பாபா ேகாயில் திண்டிலும் சாப்பிட்டு முடித்த நிம்மதியில் எத்தைன ேபர்,
எவ்வளவு நிம்மதியாகத் தூங்குகிறார்கள். 'பாய்ஸ்’ பட ெசந்தில் மாதிr என்ெனன்ன இடங்களில் என்ன
என்ன சாப்பாடு கிைடக்கும் என ேகட்லாக் ேபாட்டுக்ெகாண்டு எவ்வளவு ேபர் வாழ் கிறார்கள். பிறந்த
நாைளக்கும் கல்யாண நாைளக்கும் வசதியானவர்கள் ேபாடும் அன்ன தானத்தில் வயிறு கழுவிக்ெகாள்
பவர்கள் எவ்வளவு ேபர். ைகயில் காேச இல்லாத கடும் பசித் தருணங்களில்,அக்கம் பக்கத்துக் கல்யாண
மண்டபங்களில் ேகசrேயாடு டிபேனா, ஐஸ்க்rேமாடு விருந்ேதா, நானும் ருசித்தது உண்டு. ேவைல ெசய்யும்
வட்ீ டில் மீந்தைத முந்தியில் மைறத்துக் ெகாண்டுவரும் அம்மாக்களுக்காக இன்னும் எத்தைன பிள்ைளகள்
காத்திருக்கிறார்கள். இப்ேபாதும் ேஹாட்டல் வாசல்களில், சாைல ஓரங்களில் எச்சில் ெபாறுக்கித் தின்னும்
மனிதர்கைள, இயர்ேபானில் ேபசிக்ெகாண்டு, எஃப்.எம். ேகட்டுக்ெகாண்டு, எவ்வளவு இலகுவாகக்
கடந்துவிடுகிேறாம். பஃேப சாப்பாடுகள் ெகாட்டப்படும் ெதருக்களில் பசியில் விழித்து இருப்பவர்கள் எத்தைன
ேபர்!
முன்பு திருவல்லிக்ேகணி விநாயகா ேமன்ஷனில் தங்கியிருந்தேபாது, என் பக்கத்து ரூம்காரன் சசி.
அவ்வப்ேபாது ஏதாவது ேவைல பார்ப்பான். திடுதிப்ெபன்று ேவைல இல்லாமல், அைறயிேலேய முடங்
கிக்கிடப்பான். இருக்கிற காசுக்கு ெரண்டு ேபருமாகப் பகிர்ந்து தின்று வாழ்ந்ேதாம். அங்ேக இருந்து நான்
ெவளிேயறிய சில மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் சசிையப் பார்க்கப் ேபாேனன். அைறயில் அழுக்குத்
துணிகளுக்கு நடுேவ சுருண்டு முனகிக்கிடந்தான். பதறிப்ேபாய்த் ெதாட்டுப்பார்த்தால்... காய்ச்சல்.
''சசி... சசி... என்னாச்சு மாப்ள..?'
''சாப்பிடைல மச்சான்...'
''மதியம் சாப்பிடாம, அப்பிடி என்ன புடுங்கற ேவைல உனக்கு..?''
''இல்லடா... மூணு நாளா சாப்பிடைல.'
எனக்குப் பகீெரன்றது. என் ைகயிலும் காசு இல்ைல. ஏேதா ேகாபம், கழிவிரக்கம்... யாrடமும் எதுவும்
ெசால்லாமல், மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் கிடக்கிறான். அவைன எழுப்பி இரவுச் சாப்பாட்டுக்கு
ெகாளத்தூrல் இருந்த என் அத்ைத வட்ீ டுக்கு அைழத்துப் ேபாேனன். அத்ைத வட்ீ டில் சைமத்து முடித்து
சாப்பிடக் கூப்பிடும் ேபாது, ''பரவாயில்ைலங்க.... ேபாகும்ேபாது பார்த்துக்குேறாம்'' என ெநளிந்த சசிைய
இைலைய ேநாக்கி ெநட்டித் தள்ளிேனன். சாப்பாடு, கூட்டு, ெபாrயல் என இைல முழுக்கச் சாப்பாடு.
உட்கார்ந்து ஒரு வாய் அள்ளிைவத்தவன் கரகரெவன அழ ஆரம் பித்துவிட்டான். எதுவும் புrயாமல் அத்ைத
பதற, தடாெலன எழுந்து ெவளிேய ஓடிவிட்டான். நான் பின்னாேலேய துரத்தி வந்தால், ெரட்ேடr பாலத்தில்
நின்று ேதம்பித் ேதம்பி அழுகிறான்.
''ேவணாம் மச்சான்... நா ெகௗம்பேறன். எனக்கு என்னேவா மாதிrயிருக்கு...'
''லூஸுப் பயேல... என்னாச்சுரா?'
''முதல்ல என்ைன விடுறா...'
அத்ைத வட்ீ டில் இருந்து ேகrயrல் சாப்பாடு எடுத்து வந்து, ேமன்ஷனில் அவைனச் சாப்பிடைவத்துவிட்டு
வந்ேதன். அந்த ஒரு வாய் சாப்பாடு அவனுக்கு... அம்மாைவ, அப்பாைவ, ஊைர, காதலிைய, இழந்தைத,
தவறுகைள, லட்சியத்ைத... எைதெயைதேயா நிைனவுபடுத்திவிட்டது. பசி ஏற்படுத்தும்
அவமானத்ைதயும்வலி ையயும்விட வலியது ேவறு இல்ைல. பசி ையத் தீர்ப்பது ஒேர ஒரு கனிதான்...
ஆனால், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம்!
அதன் பிறகு, ெபrய நிறுவனம் ஒன்றில் ேசல்ஸ்ேமனாகச் ேசர்ந்து எனக்கும் இன்னும் பலருக்கும் சில பல
வருடங்களுக்கு சசிதான் சாப்பாடு ேபாட்டான். இப்ேபாது ஃேபஸ்புக் ேபாட்ேடாவில் நியூெஜர்ஸியில்
ெஜர்கினுடன் கார் ஓட்டியபடி சிrக்கிறான்!
ேபான வருடம் தஞ்சாவூர் ேபாயிருந்தேபாது, திலகர் திடலில் சர்க்கஸ் ேபாட்டு இருந்தார்கள். சர்க்கஸுக்கு
வந்திருந்த ஒட்டகச் சிவிங்கி குட்டி ஒன்று சீrயஸாகிவிட்டது. மாட்டு டாக்டரான நண்பனுடன்
ேபாயிருந்ேதன். அந்த ஒட்டகச் சிவிங்கி மூக்கில் திரவமாக வழிய, சாவதற்காகேவ பைடக்கப்படும் ெசகண்ட்
ஹேீ ராயின்மாதிr கிடந்தது. சர்க்கஸ்முதலாளி பதற்றமாகப் ேபசினார்...
''எவ்வளேவா ெசான்ேனன் சார். புrயாத பிராணில்லாம் ேவணாம் ேவணாம்னு... எம் ைபயன், அவன் ஒரு
பிராந்து... சர்க்கைஸ வளர்க்குேறனு இது கைளக் ெகாண்டாந்தான். அம்ேம, குட்டி ெரண்ைடயும்
ெகாண்டாந்தான். இதுக என்ன சாப்புடும்... என்ன... ஏதுன்னு ஒரு மண்ணும் அறியல. புல்லு கில்லுனு என்ன
ேபாட்டாலும், ெமானங்கிக்கிட்ேட ெகடக் கும். அம்ேம ஒரு வாரத்துக்ெகல்லாம் சாப்புடாமக்ெகாள்ளாம
ேபாய்ச் ேசர்ந்து ருச்சு. அது இருந்தாலாவது, இது எதாவது சாப்புடும்... இப்ேபா இதுக்கும் இழுத்துக்கிட்டு
இருக்கு.'
அந்த ஒட்டகச் சிவிங்கிக் குட்டி பயங்கர பாவமாகப் பார்த்தது. அதன் கண்களில் ஏழு பிறவிகளுக்கான பசி
உருண்டது. எந்த வனத்திேலா பிறந்து, இைரப்ைப சுமந்து, தஞ்சாவூர் திலகர் திடலில் பசித்துக்கிடக்கும்
பrதாபத்ைத அதற்கு அருளியது யார்? பசியும் ஆைசயும் உயிர்கைள ஒேர பாைதயில் துரத்திக்ெகாண்ேட
இருப்பது ஏன்? அந்த இரவில், ஏராளமான ேகள்விகள் கிளர்ந்து ெகாண்ேட இருந்தன. இப்ேபாது அந்த ஒட்டகச்
சிவிங்கி ெசத்துப்ேபாய் இருக்கும். அதன் பசித்த ஆன்மா சர்க்கஸ் கம்ெபனி யாைனக்குள் புகுந்து, ஓனர்
ைபயைன ஒருநாள் தூக்கிப் ேபாட்டு மிதிக்கவும் கூடும்!
ஒரு வைகயில், இன்றும் இவ் வுலகம் ஒரு சர்க்கஸ் கூடாரமாகவும் எளிய மனிதர்கள் ஒட்டகச்
சிவிங்கிகளாக வும்தாேன இருக்கிறார்கள்?
ேசாமாலியாவில் பசியால் சாகக்கிடக்கும் குழந்ைதையத் தின்னக் காத்து இருக்கும் கழுகுக் காட்சிையப்
புைகப்படம் எடுத்தவர், அந்தக் குற்ற உணர்விேலேய மன நலம் தவறித் தற்ெகாைல ெசய்து ெசத்துப்ேபானார்.
இைதப் பசியின் துர் சாபம் என்று ெசால்லுங்கள்.
உலகின் ஆதி இனம்... விைதத்து, அறுத்து, உைழத்துத் தின்னும் கலாசாரத்ைத உருவாக்கிய இனத்ைத... முள்
ேவலி முகாம்களில், வைதக் கூடங்களில், நிலம் இழந்த துயரப் பரப்புகளில், பசியின் உதிரம் ெபருகப் ெபருக
அைலயவிட்ட வரலாற்ைற எந்தச் சாபம் தண்டிக்கப்ேபாகிறது?
'உங்கள் நண்பன்... உங்கள் ெசாந்தக் காரன்’ என ராஜபக்ேஷவின் புைகப்படம் ேபாடப்பட்ட ேபாஸ்டர்கள்
ஒட்டிக்கிடக் கும் யாழ் மண்ணில், இன்று பசிையயும் வலிையயும் தவிர, எதுவும் இல்ைல. ஒருேவைள
உணவுக்காக, திருட்ைடயும் விபசாரத்ைதயும் ஒரு வாழ்நிலத்தில் பரப்பு கிறது அதிகார வர்க்கம்.
எனில், அதிகாரத்துக்கு எளியவர்களின் பசிதான் எப்ேபாதும் சாப்பாடு. ஆனால், தாய் முைல இழந்த ஒரு
சிறுபிள்ைளயின் பசி தீரேவ தீராது. அது அதிகாரத்ைத என்ேறனும் ஒருநாள், ெகான்று தின்றுதான் தன்
பசிையத் தீர்த்துக்ெகாள்ளும். அதிகாரேம... அதனிடம் இருந்து நீதப்பேவ முடியாது!
ஒரு ெரஸ்டாெரன்ட்டில் சாப்பிடும் ேபாது பக்கத்து ேடபிளில் சாப்பிட்டு முடித்த ஒரு குடும்பம் சர்வைரக் கூப்பிட்டு, 'டாக் பார்சல்’ என்றது.
அப்ேபாதுதான் நான் அந்த வார்த்ைத ையேய ேகள்விப்பட்ேடன். சாப்பிட்டு முடித்து மீதி இருந்தால் வட்ீ டில்
உள்ள நாய்களுக்காம்... 'டாக் பார்சல்.’
ெகாடுத்துைவத்த நாய்கள்.
இைதப் பார்த்துக்ெகாண்டு இருந்த நான், ''ெரண்டு முட்ைட பேராட்டா... லயன் பார்சல்
பண்ணிருங்கண்ேண...' என்ேறன்.
''என்னங்க? லயன் பார்சலா?'
''ஆமா... என் ரூம்ல ெரண்டு சிங்கம் சாப்பிடாமக் ெகடக்கு!''
(ேபாட்டு வாங்குேவாம்)
