Friday, June 15, 2012

Deepan's Successful Fourth Year

3 வருஷம் ஓடி போச்சு.. நேத்து தான் எங்க அம்மா எழந்த மாதிரி இருந்தது, நாளைக்கு 12TH Chemistry எக்ஸாம் இன்னிக்கு அம்மா தவறுன எப்பிடி இருக்கும் , அப்பிடி தான் தீபன் நிலைமையும். GH யில் நான் எக்ஸாம் எழுத வேண்டாம் nuசொன்ன போ, இன்ஜினியரிங் தான் அம்மா ஆசை பட்டங்க அதனால எக்ஸாம் எழுதுவேன் nu, அன்னிக்கு காரியம் பண்ணிட்டு அடுத்தநாள் எக்ஸாம் எழுத போனனான்.
ரிசல்ட் வந்த போ Chemistry la நல்ல மார்க் எடுத்து இருந்தாலும், அடுத்த எக்ஸாம் ஆனா maths la கொஞ்சம் கம்மி மார்க். 160/200 Marks.  இப்போ இருக்கற இன்ஜினியரிங் Cut Off la அது ரொம்ப கம்மி மார்க் தான். 
மார்க் பாத்துட்டு Arts and Science பண்ணுறேன் nu சொன்னான், நீயும் சரி அம்மா வும் சரி இன்ஜினியரிங் தான் ஆசை பட்டங்க, இன்ஜினியரிங் eh பண்ணு nu சொல்லி புரிய வச்சு இன்ஜினியரிங் கவுன்செல்லிங் ku சென்னை வந்தோம். 
நல்ல காலேஜ் கிடக்குன்னு வேண்டிகிட்டு வெயிட் பண்ணி தான் Dr. மகாலிங்கம் காலேஜ் பொள்ளாச்சி la Instrumentation and Control எடுத்தோம். 
அம்மாவின் இழப்புக்கு Rs.5௦௦௦௦ (Till now thats all) வந்த தொகை தான் அவனனோட முதல் வருட காலேஜ் பீஸ். அப்புறம் பேங்க் ல லோன் போட்டு(They will give 32,500 after that its upto you to arrange remaining amount, over that you will have to pay interest to het next yrs 32500) , Sponsorship  வாங்கி  அப்பிடி எப்பிடி nu, இன்னிக்கு தீபன் நாலாவது வருஷத்துல கால் எடுத்து வச்சுட்டான் . எங்க அம்மா தான் மட்டும் தான் சாதிக்க முடியும் நினச்சத, இன்னிக்கு அவங்க உதவி ஓட நாங்க முன்று பெரும் சாதிச்சு இருகோம். சும்மா இல்ல .. அப்பாவின் உழைப்பு , தீபன் நின் சகிப்பு தன்மையும் இருக்கு. பட்ட அவமானம்கள் , நினைவு இருக்க, பட்டுக்கொண்டு இருகின்ற அவமனம்களையும் நினைவு கொண்டு முன்னேறி செல்ல வேண்டும்.. 

வாழ்த்துகள் என் தம்பி ku நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருக்கும் இந்த தருணத்தில்... 

No comments:

Post a Comment